அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்

முழு பெலத்தோடு அன்பு கூறுவென்

ஆராதனை ஆராதனை  _ 2

 

1.

எபிநெசரே எபிநெசரே

இதுவரையில் உதவினீரே ‍ உம்மை – அன்பு

 

2.

எல்ரோயீ எல்ரோயீ

என்னைக் கண்டீரே நன்றி ஐயா _ உம்மை – அன்பு

 

3.

யோகோவா ராப்பா யோகோவா ராப்பா

சுகம்தந்தீரே நன்றி ஐயா _ உம்மை – அன்பு



anbu kuruven innum athikamay

aarathibben innum aarvamay

muzu ullaththodu aarathibben

muzu belaththodu anbu kuruven

aaradhanai aaradhanai  _ 2

 

1.

ebi nechare ebi nechare

ithuvaraiyil udhavinire ‍ ummai – anbu

 

2.

elroyi elroyi

ennaik kandire nanri aiya _ ummai – anbu

 

3.

yokova rabba yokova rabba

sukamdhanththire nanri aiya _ ummai – anbu